இலங்கைக்கு 297 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

1642338817 SLVSZM 2
1642338817 SLVSZM 2

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

கண்டி – பல்லேகலையில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 297 என்ற வெற்றியிலக்கை நோக்கி  இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.