யோக்கர் பந்துவீச்சு முறையை மலிங்க கற்றுத் தரவில்லை

malinga and bumra
malinga and bumra

யோக்கர் பந்து வீசும் முறையை லசித் மலிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

யோக்கர் பந்து வீசும் முறையை லசித் மலிங்கவிடமிருந்து கற்றுக்கொண்டதாக சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் போட்டியின் போது மனோநிலையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என பும்ரா தெரிவித்தார்.

என்னை தயார்படுத்தும் முயற்சியினை நானே முன்னெடுக்கிறேன் என பும்ரா தெரிவித்தார்.