முதலாவது போட்டி மழை காரணமாக இரத்து

sl vs ind 1
sl vs ind 1

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.