இந்தியா – இலங்கை 2வது T20 போட்டி இன்று

sl vs ind1
sl vs ind1

இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தங்களை சிறப்பாக தயார்படுத்தி கொள்வதில் முனைப்பு காட்டும் இவ்இரு அணிகளும் மோதும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 2வது ஆட்டம் இன்ற நடைபெறவுள்ளது.