T20 தரப்படுத்தலில் பாகிஸ்தான் முதலிடம்

pakistan
pakistan

ஐ.சி.சி இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளின் தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி முதலாவது இடத்தில் காணப்படுகின்றது.

முறையே 2ம் இடத்தில் அவுஸ்ரேலிய அணியும், 3ம் இடத்தை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளன.

பட்டியலில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கை அணி பட்டியலில் 8வது இடத்தில் காணப்படுகிறது.

இரு தடவை T20 உலகக் கிண்ணத்தினை கைப்பற்றிய மேற்கிந்தியதீவுகள் அணி 10வது இடத்தில் காணப்படுகின்றது.