தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

ind vs nz 1
ind vs nz 1

நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது ரி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

முதலிரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 2-0 என தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

3வது போட்டியிலும் தோல்வியடையும் பட்சத்தில் நியூசிலாந்து அணி தொடரை இழக்க வேண்டி ஏற்படும் என்பதன் காரணமாக இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும்.