ரோகித் ஷர்மா புதிய உலக சாதனை

rohit sharma
rohit sharma

தொடக்க வீரராக மூன்று வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் 10,000 ஓட்டங்களை குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக கவாஸ்கர், சச்சின், சேவக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ரி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய அணி தலைவர் என்ற சாதனை கோஹ்லி வசமாகி உள்ளது. ஹமில்டனில் நேற்று 38 ரன் எடுத்த அவர் டோனியின் 1112 ஓட்டங்கள் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார் (1126 ஓட்டங்கள்).

இந்த வரிசையில் தென்னாபிரிக்காவின் டு பிளெஸ்ஸி (1273), நியூசிலாந்தின் வில்லியம்சன் (1148) முன்னிலை வகிக்கின்றனர்.