ஒருநாள் தொடரை வென்ற தென்னாபிரிக்கா

1 ew
1 ew

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 20-20 தொடரை இழந்த தென் ஆபிரிக்கா 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி புளேயம்ஃபான்டீன் நகரில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் களம் கண்டது.

அந்த அணியின் டேவிட் வார்னர் 35, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 69ரன் என அருமையான தொடக்கம் தந்தனர். அதேபோல் ஆர்சி ஷார்ட் 69, மிட்செல் மார்ஷ் 36, அலெக்ஸ் கேரி 36 ஓட்டங்கள் எடுத்து அணியின் புள்ளிகளுக்கு உயர உதவினர்.