கைவிடப்பட்ட இறுதிப்போட்டி!

bang vs afg
bang vs afg

பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் 24ஆம் திகதி டாக்காவில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் இரு அணிகளும் கிண்ணத்தினை பகிர்ந்து கொண்டன.

இப் போட்டித் தொடரின் தொடராட்டநாயகனாக ரஹ்மனுல்லா குர்பஹ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.