இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் இராஜினாமா!

sl cricket
sl cricket

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே. மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.