முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று

77400765
77400765

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் இன்றாகும்.

மென்செஸ்டர் மைதானத்தில் நேற்று ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுள்ளது.