பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான இறுதி நாள் ஆட்டம் இன்று

7 2
7 2

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அத்துடன் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்களை இழந்து 583 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.