இங்கிலாந்துக்கு பயணிக்க இருக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி!

unnamed 2 8
unnamed 2 8

மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இருபதுக்கிருபது தொடருக்காக எதிர்வரும் மாதம் இங்கிலாந்து நோக்கி பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு அணிகளுக்குமிடையில் 05 இருபதுக்கிருபது போட்டிகள் இடம்பெற உள்ளதாகவும் இதன் முதல் போட்டி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபதுக்கிருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இடம்பெற உள்ள ஒரு கிரிக்கெட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.