எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்-விராட் கோஹ்லி

virat kohli 1578583962
virat kohli 1578583962

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் இத்தாலியில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் மூன்று பேர் ஆக போகிறோம். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விராட் கோஹ்லி – அனுஷ்கா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.