இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று !

GettyImages 1227789325 620x330 1
GettyImages 1227789325 620x330 1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னதாக மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மென்சேஸ்டரில் இலங்கை நேரப்படி இன்றிரவு 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.