பங்களாதேஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

rohith sharma
rohith sharma

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:-

  1. ரோகித் சர்மா (கேப்டன்)
  2. ஷிகர் தவான்
  3. கேஎல் ராகுல்
  4. சஞ்சு சாம்சன்
  5. ஷ்ரேயாஸ் அய்யர்
  6. மணிஷ் பாண்டே
  7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
  8. வாஷிங்டன் சுந்தர்
  9. க்ருணால் பாண்டியா
  10. சாஹல்
  11. ராகுல் சாஹர்
  12. தீபக் சாஹர்
  13. கலீல் அகமது
  14. ஷிவம் டுபே
  15. ஷர்துல் தாகூர்.