அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

d789264dab04f1b6e87ac9f91d0fdfaf0c65fe847fafba5b08767e9e5d2e3cd9
d789264dab04f1b6e87ac9f91d0fdfaf0c65fe847fafba5b08767e9e5d2e3cd9

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில், முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்றது.

இதற்கயை, நோவக் ஜோகோவிச் போட்டியின் மூன்றாவது நாளில் 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை எதிர்கொண்டார்.

இதன்படி, கைல் எட்மன்டை வெற்றி கொண்ட நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சேர்பிய நாட்டு வீரரானநோவக் ஜோகோவிச், இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.