இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

england 2
england 2

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற 9வது உலகக் கிண்ண ரக்பி போட்டிகளின் அறையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வேல்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது.