தென்னபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

s.afrika
s.afrika

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற 9வது உலகக் கிண்ண ரக்பி போட்டிகளின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 19:16 எனும் புள்ளிகள் கணக்கில் வேல்ஸ்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

தென்னபிரிக்க அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி யோகோஹாமாவில் 2019 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.