மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

England 2020
England 2020

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது.

இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தொடர் சமநிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.