ஐ .பி எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாள் போட்டி இன்று

55 1
55 1

இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்கின்றது.

இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு திடலில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக “இந்தியன் பிரிமியர் லீக் 2020” போட்டித் தொடர் நடைபெறும் இடம் மாற்றப்பட்டு, முதலாவது போட்டி ஐக்கிய அரபு ராட்சியத்தின் அபுதாபி ஷேக் சாயிட் விளையாட்டு திடலில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கட்டுக்களால் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.