ஐ .பி எல் கிரிக்கெட் தொடரின் 6ஆவது நாள் போட்டி இன்று!

12 1
12 1

13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 6 வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.