இன்று கொல்கத்தா-ஹைதராபாத் மோதல்!

97615
97615

நடப்பு ஆண்டுக்குரிய ஐ.பி.எல். ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதவுள்ளன .

அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்திக்கும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமை தாங்கவுள்ளனர்.

குறித்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாக யுள்ளமை குறிப்பிடத்தக்கது