நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி!

3 large 1553852281
3 large 1553852281

நடப்பு ஆண்டுக்குரிய ஐ.பி.எல். ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தடவுள்ளது.

அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

குறித்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாக யுள்ளமை குறிப்பிடத்தக்கது.