ஐ .பி எல் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று!

1 47
1 47

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் 12வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதுவரை இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளுக்கமைய, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் உள்ளன.

நான்காம், ஐந்தாம் இடங்களில் முறையே கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் ஆகிய அணிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.