இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நடால், ஜோகோவிச் ஜோடி!

spt2
spt2

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான சொ்பியாவின் ஜோகோவிச் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளாா்.

இதனையடுத்து இறுதிப் போட்டியில் ஜோகோவிச் ரபேல் நடாலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.