நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ்அணி !

ab de villiers
ab de villiers

இந்தியன் பிரீமியர் லீக் இன்றைய ஆட்டத்தில்நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விராட் கோலி தலைமையிலான
பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி துடுப்பட்டத்தை தெரிவு செய்துள்ளது

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 28 போட்டியானது சார்ஜாமைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும்
தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன

அதே சமையம் இதுவரையில் நடைபெற்ற ஆட்டங்களின் புள்ளி பட்டியல் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நான்காம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது