கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம் !

dinesh 720x450 1
dinesh 720x450 1

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்கும் அதிக பங்களிப்பு செய்வதற்குமாக இந்த முடிவினை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனால் அந்த அணியின் தலைவர் பதவிக்கு ஓய்ன் மோர்கன் நியமிக்கக்கப்பட்டுள்ளார்

இவர் தலைமை வகிக்கும் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐம்பது பந்து பரிமாற்றங்களை கொண்ட உலக கோப்பை துடுப்பட்ட போட்டியில் கிண்ணம் வென்று சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .