துபாயில் பலப்பரீட்சை நடத்தும் ராஜஸ்தான், பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிகள் !

unnamed 1 12
unnamed 1 12

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக்கின் 33வது போட்டி தற்சமயம் டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது .

இந்த போட்டியில் ராஜஸ்தான் றோயல் மற்றும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறன

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல் அணி முதலில் துடுப்பட்டத்தை தெரிவு செய்து துடுப்பாடி வருகின்றது

இதேவேளை இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 8போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியுடன் தொடரில் 3ம் இடத்தில் உள்ளது.

அதேவேளை ராஜஸ்தான் றோயல் அணியானது8 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று போட்டித்தொடரில் ஏழாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.