சென்னையை இலகுவாக வென்றது ராஜஸ்தான்அணி!

130255 rr csk 2
130255 rr csk 2

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடர் தற்பொழுது ஐக்கியஅரவு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

இந்த நிலையில் தொடரின் 37வது போட்டியானது இன்று (19) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில்நடைபெற்றது.

இந்த போட்டியில் சென்னை சூப்பாக்கிங்அணியும் ராஜஸ்தான்அணியம் பலப்பரிட்சைநடத்தியிருந்தன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி தலைமையிலான சென்னை சூப்பாக்கிங்அணி முதலில் துடுப்பாடத்தை தெரிவு செய்து தனக்கு வழக்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் இந்து இலக்கினை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது .

துடுப்பட்டத்தில் சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 35 ஓட்ட ங்களையும் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி 28 ஓட்ட ங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான்அணிசார்பில் ஸ்ரேயாஸ் கோபால்,ராகுல் தேவதியா, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தல ஒவ்வரு இலக்குகளை சரித்தனர்.

பதிலுக்கு 126 என்கின்ற இலகுவான வெற்றி இலக்கு நோக்கி துடுப்பட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான்அணி போட்டியின் 17.3 பந்து பரிமாற்றங்களில் வெற்றியிலக்கை வெறும் 3 இலக்கு காலை இழந்து அடைந்தது.
,
அணி சார்பில் துடுப்பட்டத்தில் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காது 70 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 26 ஓட்ட்ங்களையும் அதிக படியாக பெற்று கொடுத்தனர் .

பந்துவீச்சில் சென்னை அணிசார்பில் தீபக் சாஹர்ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தல ஒவ்வொரு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் நாயகனாக ஜோஸ் பட்லர் தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.