கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , றோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலபரீட்சை!

Capture copy
Capture copy

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் 39ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், IPL தொடரின் புள்ளிப் பட்டியலில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 4 ஆவது இடத்திலும், றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது .