கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரிட்சை!

images 38
images 38

13 ஆவது இந்தியன் பிரீமியர்லீக் தொடரின்42 ஆவது போட்டிஇன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் ஆகிய அணிகள்பலப்பரிட்சை நடத்துகின்றன

ஷேக் சயீத்மைதானத்தில் இன்று மாலை 03.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இடம்பெற்ற போட்டியில் 18 ஓட்டங்களால் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல் அணி மீண்டும் தங்களுடைய பலத்தை நிரூபிக்குமா அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி கடந்த தோல்விக்கும் சேர்த்து பழிதீர்க்குமா என்பது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .