35 பேர் கொண்ட முதற்கட்ட குழாமை அறிவித்த பாகிஸ்தான்

10 Pakistan Cricketer Tested Positive For COVID19
10 Pakistan Cricketer Tested Positive For COVID19

நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கட் தொடருக்கான 35 பேர் கொண்ட முதற்கட்ட குழாமை பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த குழாமில் அஷாட் சபீக், மொஹமட் அமீர் மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியன இடம்பெறவுள்ளன.