தேசிய கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை

SLC Grants 25 million to Fight COVID19 2
SLC Grants 25 million to Fight COVID19 2

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் குழாம், உதவியாளர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

பல்லேகலே பகுதியில் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.தென் ஆபிரிக்காவிற்கு இலங்கை அணி கிரிக்கட் விஜயம் செய்ய உள்ள நிலையில் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் நிரோசன் திக்வெல்ல, தனக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்ட விதம் தொடர்பில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.