தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா!

591968
591968

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மூன்று வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் மருத்துவ ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக கருதப்படும் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பர் என்று தென் ஆபிரிக்கா கிரிக்கெட் சபை அறிக்கையில் தெரிவித்துள்ளது.