லங்கா பிரீமியர்லீக் தொடரிலிருந்து மற்றுமோர் பாக்கிஸ்தான் வீரர் விலகல் !

kamran akmal final
kamran akmal final

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மால், லங்கா பிரீமியர்லீக் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது

தனிப்பட்ட காரணங்களுக்காகவே, அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தம்புள்ளைஅணி சார்பில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை, கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வீர் இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.