முதல் வெற்றியினை பதிவு செய்த கண்டி டஸ்கர்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி க்ளேடியேடர்ஸ் அணியுடனான போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் 196/5 (20 ஓவர்கள்)

பிரெண்டன் டெய்லர் 51 ஓட்டங்கள்
குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்கள்
கமிந்து மெண்டிஸ் 27 ஓட்டங்கள்

பந்துவீச்சு– சந்தகென் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்

காலி க்ளேடியேடர்ஸ் அணி துடுப்பாட்டம் 171/7 (20 ஓவர்கள்)

தனுஸ்க குணதிலக 82 ஓட்டங்கள்
செஹான் ஜெயசூரிய 17 ஓட்டங்கள்
மிலிந்த சிறிவர்தன 13 ஓட்டங்கள்

பந்துவீச்சு- முனாப் பட்டேல், தில்ருவன் பெரேரா, நவின் ஸூல் ஹக், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி டஸ்கர்ஸ் பிரெண்டன் டெய்லர் தெரிவானார்.