அல்ஜீரியாவில் வாகன விபத்து: சிறுவர்கள் உட்பட 20 பேர் உயிழப்பு !

Untitled 1 9
Untitled 1 9

அல்ஜீரியாவின் தெற்குப் பகுதியில், இன்று வாகனமொன்று கவிழ்ந்ததில் சிறுவர்கள் சிலர் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, அல்ஜீரியாவில் வாகன விபத்துக்கள் காரணமாக, 2019 ஆண்டில் சுமார் மூவாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்