சர்வதேச ரீதியில் விமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

R9c98b5e518bd0a3fbafdd757b9f2420e
R9c98b5e518bd0a3fbafdd757b9f2420e

உலகலாவிய ரீதியில் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு விமான விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு விமான விபத்துக்களால் 257 பேர் மரணித்ததுடன் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 299 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 2019 ஆம் ஆண்டு 86 விமான விபத்துக்கள் இடம்பெற்றதுடன் கடந்த வருடம் 40 விமான விபத்துக்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

எனினும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 42 சதவீத விமான பயணங்கள் குறைந்துள்ள பின்னணியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது