அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

அமெரிக்காவில் நாளொன்றுக்கு 4500 கொரோனா மரணங்கள் பதிவாகுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரையில் 389,500 பேர் உயிரிழந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு 23,368,225 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.