தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

112865144 73a4f9db f8e9 48bd b1f8 d653b3c7a6f7
112865144 73a4f9db f8e9 48bd b1f8 d653b3c7a6f7

தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 இலட்சத்து 31 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 772 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.