ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு விபத்தில் 3 பேர் பலி!

car bomb 2
car bomb 2

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபரா நகரில் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பொதுமக்கள், 6 காவல்துறையினர் என 24 பேர் படுகாயம் அடைந்தனர்.