பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50,67216 ஆக உயர்வு!

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50,67216 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99,135 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3.10 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 46.57 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.