இந்தியாவில் நேற்று 216,850 பேருக்கு கொரோனா

images 5
images 5

இந்தியாவில் நேற்றைய தினம் 216,850 பேருக்கு கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 14,287,000 கடந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் இந்தியாவில் 1183 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 174,335 ஆக அதிகரித்துள்ளது.