ஜெர்மனியில் ஒரே நாளில் 9,568 பேருக்கு கொரோனா!

vikatan 2020 04 684aab70 a921 4e96 a9d3 c616970fd26d covid 19 5057462 1920
vikatan 2020 04 684aab70 a921 4e96 a9d3 c616970fd26d covid 19 5057462 1920

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 10-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 9,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.ய