இந்தியாவில் 24 மணித்தியாலத்தில் 3,422பேர் கொரோனாவால் மரணம்

113766981 iranhospital
113766981 iranhospital

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3,422 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் அங்கு மேலும் 370,059 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19,919,715 ஆக அதிகரித்துள்ளதோடு 218,945 மரணங்கள் பதிவாகியுள்ளன.