இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது!

coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142
coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 20,129,183 ஆக உயர்வடைந்துள்ளது.