ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா!

156735 corono
156735 corono

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,31,744 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 311 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 44.50 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.70 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.