இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகமானோர் மரணம்!

202105220925215821 Tamil News Tamil News black fungus girl including 9 affected SECVPF
202105220925215821 Tamil News Tamil News black fungus girl including 9 affected SECVPF

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளான 4300க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர்.

அந்த நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தொற்றுக்காரணமாக இதுவரை 45 ஆயிரத்து 374 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.