இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்19 தொற்றினால் இந்தியாவில் 416 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420,967ஆக உயர்வடைந்துள்ளது